Menu
Your Cart

ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்

ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
-5 % Out Of Stock
ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்

இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு பற்றிய முறையான விதியை உருவாக்கியதில் முதன்மையானவர் ஜோதிராவ் புலே ( 1827 - 1890). பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதை எதிர்த்தவர்களில் மிகவும் முற்போக்கானவர். அடக்குமுறை செய்யும் அதன் கட்டுமானம் முழுமையாக நொறுக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் வேண்டாதவர். அவர் எழுதிய முக்கியமான அனைத்து உரைநடை நூல்களையும் தமிழில் முதன்முதலில் கிடைப்பதற்கு இந்நூல் வழிவகுத்துள்ளது.

ஜி.பி.தேஷ்பாண்டே ( 1938 - 2013) மராத்திய நாடக ஆசிரியர், தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அரசியல் ஆய்வாளர்.


 

Book Details
Book Title ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (Jothirav Pulae: Thervuseiyapata Padaipugal)
Author ஜி.பி.தேஷ்பாண்டே (Ji.Pi.Theshpaante)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 336
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author