-5 %
எரி நட்சத்திரம்
க.சீ.சிவக்குமார் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹95
₹100
- Edition: 01
- Year: 2018
- ISBN: 978-93-86555-45-8
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எரி நட்சத்திரம்(சிறுகதைகள்) - க.சீ.சிவக்குமார் :
மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன். சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின் வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன் எழுத்தின் வழி வளிப்படுத்திய கன்னிவாடிக்காரன்.
| Book Details | |
| Book Title | எரி நட்சத்திரம் (Eri natchathiram) |
| Author | க.சீ.சிவக்குமார் (K.C.Sivakumar) |
| ISBN | 978-93-86555-45-8 |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Pages | 0 |
| Published On | Jan 2018 |
| Year | 2018 |
| Edition | 01 |
| Format | Paper Back |