-5 %
Available
தொடரும் காஷ்மீர் யுத்தம்
கி.இலக்குவன் (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2008
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'முடிவின்றித் தொடரும் யுத்தம்' என்ற தலைப்பில் பாலஸ்தீன வரலாற்றைப் பதிவு செய்த கி. இலக்குவன், அதே தலைப்பைச் சற்று மாற்றி காஷ்மீரின் வரலாற்றைத் தனது சிறப்பான ஆய்வுக் கண்ணோட்டத் தோடு ஒரு சிறப்பான ஆவணமாக இந்த நூலைப் படைத்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மாநிலமான காஷ்மீர் ஒரு சொர்க்க பூமி. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு கேட்கும் குண்டு சத்தமும், வெடி மருந்து நாற்றமும், இரத்த வாடையும் அதனை நரக பூமியாக மாற்றியுள்ளன என்று நூலாசிரியர் கூறியிருப்பது இந்த மாநிலத்தின் இன்றைய நிலைமையைப் பற்றிய மிகத் துல்லியமான கணிப்பாகும்.
| Book Details | |
| Book Title | தொடரும் காஷ்மீர் யுத்தம் (Thodarum Kashmir Yuththam) |
| Author | கி.இலக்குவன் (K.Lakkuvan) |
| Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
| Pages | 160 |
| Year | 2008 |