Menu
Your Cart

வரலாறும் வர்க்க உணர்வும்

வரலாறும் வர்க்க உணர்வும்
-10 %
வரலாறும் வர்க்க உணர்வும்
ஜார்ஜ் லூகாஸ் (ஆசிரியர்), கி.இலக்குவன் (தமிழில்)
₹342
₹380
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் (commissar) வகித்தார். மார்க்சிய அழகியல் வழிமுறைகளில் ஒன்றை வகுத்தது இவரது முக்கிய பங்களிப்புகளில் அடங்கும். இவரது அழகியல் மனிதம் சார்பான சிந்தனைப் போக்கினை உயர்த்திப் பிடித்தது. தொழில் சமுதாயத்துக்குள் நிகழும் அந்நியமாதல் போக்கு குறித்த மார்க்சின் கோட்பாட்டுக்கு விளக்கமளித்தது. “மரபார்ந்த மார்க்சியம் என்பது எது?” உள்ளிட்ட அவரது உலகப் புகழ்பெற்ற மார்க்சிய இயக்கவியல் குறித்த கட்டுரைகள் இந்த நூல் தமிழில் முதன்முறையாக தோழர் கி.இலக்குவனின் சரளமான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.
Book Details
Book Title வரலாறும் வர்க்க உணர்வும் (Varalaarum Varkka Unarvum)
Author ஜார்ஜ் லூகாஸ் (Jaarj Lookaas)
Translator கி.இலக்குவன் (K.Lakkuvan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பற்றி எரியும் பாலஸ்தீனம்கி. இலக்குவன் பாலஸ்தீனத்தின் முழுமையான வரலாற்றை விளக்கி எழுதியுள்ள நூலின் முத்தாய்ப்பே இந்த குறிப்பு...
₹54 ₹60
மதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக்கம். வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவ..
₹756 ₹840
அன்னியர் பிடியில் சிக்குவதற்கு முன்னைய இந்தியா, காங்கிரஸின் தொடக்க காலம், ஹிந்து எழுச்சி மறுமலர்ச்சி, அதை தேசியத்தின் ஒற்றை முகமாகக் காட்டும் முயற்சி, ஆர்ய சமாஜ் போன்ற இயக்கங்களின் தோற்றம், திலகர் எனும் மாபெரும் சக்தி, இஸ்லாமிய அரசியல், ஒரு கட்டத்தினரின் கூடா விருப்பத்துக்கு இசைந்து அமைதிப்படுத்தும்..
₹702 ₹780