Menu
Your Cart

க.மோகனரங்கன்

தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்..
₹1,876 ₹1,975
இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுப்பு இது. தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியச் சூழல் குறித்த ஆழ்ந்த, கரிசனமிக்க விமர்சனங..
₹214 ₹225
எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடிய..
₹214 ₹225
கொலுத்தாடு பிடிப்பேன்வாய்மொழி மரபின் தனித்தன்மைகளை,எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங்கத்தின் மொழி,அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த அழகையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு புதிய சுவையையும் சேர்ப்பதாக அமைந்தது.பல்வேறு நிலப்பரப்புகள்,மாறுபட்ட பருவநிலைக..
₹570 ₹600
நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின..
₹276 ₹290
மீகாமம்ஒரு முத்தத்தின் ஈரம் போதும் பிறகெப்போதும் களையவியலாப் பித்தின் வித்தின் பித்தின் வித்துகள்நம் மூளை மடிப்புகளினின்றும்மூளைத்தெழும்..
₹48 ₹50
Showing 1 to 12 of 13 (2 Pages)