Menu
Your Cart

கால் நூற்றாண்டு கலவரக் கதைகள்

கால் நூற்றாண்டு கலவரக் கதைகள்
-5 %
கால் நூற்றாண்டு கலவரக் கதைகள்
புதுமடம் ஹலீம் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"தன் லட்சியத்தை அடைய ஆர்.எஸ்.எஸ். எந்த வழியையும் கையிலெடுக்கும் என்பதற்கு அதன் வரலாறே சாட்சி. அந்த வரலாற்றினை மக்களுக்கும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியின் ஒரு முக்கியப் பகுதியாகத்தான் புதுமடம் ஹலிம் எழுதியிருக்கும் இந்த நூலை நான் பார்க்கிறேன். 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் படுகொலை என்பது இன்றைய தலைமுறையில் பலருக்குத் தெரியாது. தெரிந்தவர்களின் நினைவும் மங்கிப் போயிருக்கும். 1992இல் நடந்த பாபர் மசூதி இடிப்பும் அப்படித்தான். நல்ல நினைவுகளோடு வரும் தலைமுறைகளாவது வாழ்வதற்கு ஒரு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. இதில் கருத்தியல் ரீதியான போருக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. அந்த வகையில் புதுமடம் ஹலிம் அவர்களின் இந்த நூல் ஒரு நல்வரவு! "
Book Details
Book Title கால் நூற்றாண்டு கலவரக் கதைகள் (kaal-nootraandu-kalavara-kathaigal)
Author புதுமடம் ஹலீம்
Publisher துருவம் வெளியீடு (Dhuruvam Veliyeedu)
Pages 176
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

“பாலஸ்தீனத்தில் தங்களின் கட்டை விரலை எடுத்து வைத்த யூதர்கள் எப்படி மெல்ல மெல்ல தங்களின் கால், கை, உடல் என மொத்த நிலத்தையும் ஆக்கிரமித்து அந்த நிலத்தின் பூர்வகுடியான பாலஸ்தீன மக்களை அதனை சுற்றிய நாடுகளுக்கு விரட்டி அகதிகளாக மாற்றியிருக்கிறார்கள், சொந்த நாட்டில் எஞ்சி வாழுகிறவர்களும் அகதிகளாகவே உரிமைய..
₹209 ₹220