-5 %
Available
காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்
வி.கெளரிபாலன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹238
₹250
- Language: தமிழ்
- Publisher: விடியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கௌரிபாலனின் கதைகள் தன் இயல்பான தீவிரமும் நேரடித்தன்மையும் கொண்டவை. வாழ்வியக்கத்தின் பகுதிகளாக உயிரோட்டத்துடன் அமைந்திருப்பவை. வாழ்க்கைப் போராட்டமும் சாவும் இங்கே அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றன. சபிக்கப்பட்ட மனிதர்களின் அன்றாட துன்பதுயரங்களைத் தாண்டிய ஒரு துன்பியல் இந்தக் கதைகளின் பின்னணியில் உறைந்து கிடக்கிறது. கூர்நோக்கும் தெளிவான கண்ணோட்டமும் அசலான பாத்திரப் படைப்பும் இயல்பான் உரையாடல்களும் கொண்ட இந்தக் கதைகள் கௌரிபாலனுக்கே உரிய நடையில் கண்முன் விரியும் காட்சிகளாக முன்வைக்கப்படுகின்றன.
| Book Details | |
| Book Title | காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் (Kaatril Mithakkum Thazhumbin Nizhal) |
| Author | வி.கெளரிபாலன் (V.Gowribalan) |
| Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
| Pages | 0 |