Menu
Your Cart

காற்று வளையம்

காற்று வளையம்
-15 %
காற்று வளையம்
பாஸ்கர் சக்தி (ஆசிரியர்)
Categories: நாவல்
₹119
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான வெப்ப மூச்சு காமத்தின் பாற்பட்டது மட்டுமல்ல. காமத்தோடு ஏக்கம், சலிப்பு, அழுகை, துயர், பிரிவு எல்லாமே மூச்சுக் காற்றாய் வெளிப்படுகின்றன. இந்த நாவல் அதைப் பேசுகிறது.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத..
₹298 ₹350
நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளி..
₹94 ₹110