By the same Author
இத்தொகுதியில் உள்ள கதைகள் இணயத்திலும், அச்சு இதழ்களிலும் ஏற்கனவே வெளிவந்தவை.பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய இந்தக் கதைகளை நானே திரும்ப வாசிக்கும் போது. அதில் ஊடும் பாவுமாய் ஓடிக் கொண்டிருப்பது மனித நேயம் தான் என்பது எனக்கு புலப்படுகிறது. மற்றவற்றை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
-தாரமங..
₹190 ₹200