Menu
Your Cart

கபாலி

கபாலி
-4 %
கபாலி
டி.தருமராஜ் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை டி.தருமராஜ் நிழத்தியிருக்கிறார். திரைப்படத்தின் கதை, திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை, கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்த நூலைப் பிரித்து ஆராய்ந்து, ரசிக்கலாம். விவாதத்தின் மூலம், ஒரு திரைப்படத்தை இந்த உயரத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவருடைய விமர்சனம் பலவித ஜன்னல்களையும் கதவுகளையும் படபடவென்று திறந்து காட்டுவதால் வியப்பும் ஏற்படுகிறது. மானுடவியல், நாட்டுப்புறவியல் என்றில்லை, சினிமா தவிர்த்த ஏதேனும் ஒரு துறை சார்ந்த நுட்பமான அறிவும் புரிதலும் இருந்தால்தான் ஒரு நல்ல சினிமா விமர்சனம் எழுதமுடியும் போல. - மருதன்
Book Details
Book Title கபாலி (Kabali)
Author டி.தருமராஜ் (Ti.Tharumaraaj)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 96
Year 2016
Category Cinema | சினிமா, திரைக்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்ன? பெருமாள் முருகனின் மாதொருபாகன், பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘போலச்செய்தல்’, ‘திரும்பச்செய்தல்’, ‘சமஸ்கிருதமயமாக்கல்’ போன்ற க..
₹309 ₹325
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி நுணுக்காமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல , ஒடுக்கப்பட்டவர்களின் சுயம் , அடையாளமற்றவர்களின் ஆவேசம் , நூற்றாண்டுகாளத் தாழ்நில..
₹309 ₹325