Menu
Your Cart

கடல் சொன்ன கதைகள்

கடல் சொன்ன கதைகள்
-5 %
கடல் சொன்ன கதைகள்
₹257
₹270
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மந்தணம் பொதிந்து கிடக்கும் கடலைப் போலவே, கடலோடிகளைப் புரிந்துகொள்வதும் சிக்கலானது. கடலோடி கடலின் வார்ப்பாகவே உருவாகிறான். கடலும் கடற்கரையும் அவர்களுக்கு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலம் அவர்களின் மரபறிவை, இனக்குழு மொழியை, பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிறது. கடல்சார் மக்களின் இருத்தலை, செழுமையான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டாடுகின்றன 'கடல் சொன்ன கதைகள்.'
Book Details
Book Title கடல் சொன்ன கதைகள் (Kadal Sonna Kathaigal)
Author வறீதையா கான்ஸ்தந்தின் (Vareethiah Konstantine)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 256
Year 2019
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha