
New
-5 %
கடலுக்குத் தவமிருக்கும் சிறைமீன்கள்
கிறிஸ்டோபர் ஆன்றணி (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: PEN BIRD PUBLICATION
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நண்பர் கிறிஸ்டோபர் ஆன்றணி தன் மக்களை விட்டு வெகுதூரம் சென்று அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மாவின் நகல் ஒன்று இங்கேயே இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மீனவச் சமூகம் எந்தச் சவாலை சந்திக்கும்போதும் எழும் வலுவான முதல் குரல்களில் ஒன்று அவருடையது என்பதற்கு இப்புத்தகம் சாட்சி. இக்குரல் எளிதில் அடங்கிவிடுவதில்லை. இது புதுக்குரல். தன் குரலைத் தானே கேட்டுப் பயின்று கொள்ளும் புதுக்குரல். அதன் வீச்சு இன்னும் முதிர்ந்து பெருகி எங்கும் ஒலிக்கும் காலம் விரைவில் வரும் என்பதே இப்புத்தகம் எனக்கு உணர்த்துகின்ற செய்தி.
சிறில் அலெக்ஸ்,
எழுத்தாளர்.
Book Details | |
Book Title | கடலுக்குத் தவமிருக்கும் சிறைமீன்கள் (Kadalukku thavamirukkum sirai meengal) |
Author | கிறிஸ்டோபர் ஆன்றணி (Kiristopar Aandrani) |
Publisher | PEN BIRD PUBLICATION (PEN BIRD PUBLICATION) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், 2025 New Arrivals |