-4 %
Out Of Stock
கடவுளும் மனிதனும்
கோவை ஞானி (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2014
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதுப்புனல்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கடவுளும் மனிதனும் :
ஞானி ஐயாவின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். உணர்ந்து கற்கவேண்டிய பாடம். தமிழுக்கும், தமிழாசிரியர்கள், அறிஞர்களுக்கும் ஒரு முன்னோடியாக்க் கொள்ளப்பட வேண்டியவர். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்பது என் போன்றவர்களின் வேண்டுதலும் விருப்பமும்.
மீண்டும் ரூசோவுடன் முடிக்கிறேன், ‘ தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று யார் விருப்பப்படுகிறாரோ, எவர் தான் கொண்ட ஆவலின்படி செயல்களை நிகழ்த்துகிறாரோ அவர்தான் உண்மையான விடுதலை மனிதன்.’ ஆம் ஞானி விடுதலை மனிதர்தான்.
- கு.முத்துக்குமார்
| Book Details | |
| Book Title | கடவுளும் மனிதனும் (kadavulum manithanum) |
| Author | கோவை ஞானி (Kovai Nani) |
| Publisher | புதுப்புனல் (puthupunal) |
| Pages | 112 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | கட்டுரைகள், சமூகம் |