Your shopping cart is empty!
கலைஞரின் நகைச்சுவை நயம் பாகம் 4
சமயோஜிதமாக வெளிப்படும் தனது நகைச்சுவைத் திறத்தால்... தன்னையும்.. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்... சமூகத்தையும் உற்சாகமாக வைத்துகொள்ளும் திறமையைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்றால்... முத்தமிழறிஞர் கலைஞர் ஒருவர்தான்.
பொதுக்கூட்ட மேடையாகட்டும்.. சட்டமன்றமாகட்டும்.. பத்திரிக்கையாளர் சந்திப்பாகட்டும்... தனி உரையாடலாகத்தான் இருக்கட்டும்... கலைஞரின் பேச்சில்.. மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை நயம் சுடர்விடும்.
கலைஞர் தெய்வச்சிலையின் கடுமையான உழைப்பிலும் தொகுப்பிலும்.. கலைஞரின் நகைச்சுவை நயம் மூன்றாம் பாகம்.. அழகிய நூல் வடிவெடுத்து உங்கள் கைகளில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கிறது. கலைஞரின் நகைச்சுவை மலர்களைப் பறித்து... அழகிய மாலைகளாகத் தொகுத்துத் தரும் அண்ணன் தெய்வச்சிலையை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
Book Details | |
Book Title | கலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 4) (Kalaignarin Nagaichuvai Nayam Part 4) |
Author | கலைஞர் மு.கருணாநிதி (Kalaignar Mu.Karunaanidhi) |
Compiler | தெய்வச்சிலை (Theyvachchilai) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 128 |
Year | 2016 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Comedy | நகைச்சுவை, Speech | உரை |