-5 %
கலையில் எரிந்த கலைஞன்
₹166
₹175
- ISBN: 9789380369433
- Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு
அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம்மக்களின் சிந்தனையில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த , வாழ்கின்ற நிழ்ல் உலக ஒப்பனைக் கதாநாயகைகளின் யோக்கிய முகமூடிகள் உடைந்த கண்ணாடியாய் சிதறிவிட்டன நம் மனங்களில்!
திரைப்பட்த்துறையில் உண்மையிலேயே திறமையாணவர்கள்... துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்று முன்னோர் சொல்லை மறந்தால் என்ன கதிக்கு ஆவார்கள்... என்பதன் ஒரு நேரடி எடுத்துகாட்டுதான் நம் சந்திரபாபுவில் வீழ்ச்சி வரலாறு!
ஓரளவுக்கு மேலோட்டமாக ஏதோ சந்திரபாபுவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களாக இருந்த நம்மை: ஏறக்குறைய ஒரு தெளிவான நிலைக்கு அழைத்துசெல்கிறது இந்நூல்
Book Details | |
Book Title | கலையில் எரிந்த கலைஞன் (kalaiyil arintha kalainjan) |
Author | பேரா.சந்திரபாபு (Prof.Chandrababu) |
Translator | மு.ஞா.செ.இன்பா (M.N.S.inba) |
ISBN | 9789380369433 |
Publisher | தோழமை (thozhamai) |