Menu
Your Cart

கலையில் எரிந்த கலைஞன்

கலையில் எரிந்த கலைஞன்
-5 %
கலையில் எரிந்த கலைஞன்
பேரா.சந்திரபாபு (ஆசிரியர்), மு.ஞா.செ.இன்பா (தமிழில்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு


 


     அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம்மக்களின் சிந்தனையில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த , வாழ்கின்ற நிழ்ல் உலக ஒப்பனைக் கதாநாயகைகளின் யோக்கிய முகமூடிகள் உடைந்த கண்ணாடியாய் சிதறிவிட்டன நம் மனங்களில்!


     திரைப்பட்த்துறையில் உண்மையிலேயே திறமையாணவர்கள்... துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்று முன்னோர் சொல்லை மறந்தால் என்ன கதிக்கு ஆவார்கள்... என்பதன் ஒரு நேரடி எடுத்துகாட்டுதான் நம் சந்திரபாபுவில் வீழ்ச்சி வரலாறு!


   ஓரளவுக்கு மேலோட்டமாக ஏதோ சந்திரபாபுவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களாக இருந்த நம்மை: ஏறக்குறைய ஒரு தெளிவான நிலைக்கு அழைத்துசெல்கிறது இந்நூல்

Book Details
Book Title கலையில் எரிந்த கலைஞன் (kalaiyil arintha kalainjan)
Author பேரா.சந்திரபாபு (Prof.Chandrababu)
Translator மு.ஞா.செ.இன்பா (M.N.S.inba)
ISBN 9789380369433
Publisher தோழமை (thozhamai)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author