Menu
Your Cart

களம் கண்ட வேங்கைகள்

களம் கண்ட வேங்கைகள்
-5 %
களம் கண்ட வேங்கைகள்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைச் சுருக்கமாக தன்னுடைய ஆவணத்தில் வெளிப்படுத்தியுள்ளார் தோழர் கே.பக்கிரிசாமி. இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்தகால கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பகுதியை தெரிந்து கொள்வதற்கும் அதில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் தஞ்சை மண்ணின் நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்ன, கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கையால் எப்படிப்பட்ட சமூக மாற்றம் வரலாற்றுரீதியாக அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
Book Details
Book Title களம் கண்ட வேங்கைகள் (kalam-kanda-vengaikal)
Author தஞ்சை கே.பக்கிரிசாமி
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 112
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, கம்யூனிசம், left Wing Politics | இடதுசாரி அரசியல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author