Menu
Your Cart

கலப்பை

இந்து தேசியம்
Hot -5 %
Publisher: கலப்பை
இந்து தேசியம்பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,புனா ஒப்பந்தம்;ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து 'தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தல..
₹152 ₹160
உரைகல்
-5 %
Publisher: கலப்பை
உரைகல்பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம், திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புரிகளைக் கொண்ட நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   உ.வே.சா. ..
₹171 ₹180
கரிசல் நாட்டுக் கருவூலங்கள்
-5 %
Publisher: கலப்பை
கரிசல் நாட்டுக் கருவூலங்கள்நவீன நாட்டுப்புறச் சிறுக​தைகள் மூலம் க​தை உலகுக்கு புத்தம் புது வடிவத்​தை தருகிறார் ஆசிரியர். ..
₹95 ₹100
குறடு
-5 %
Publisher: கலப்பை
குறடுபச்சைக் குழந்தையின் பாதத்தில் தைத்த முள் போல வலி ஏற்படுத்துபவை அழகிய பெரியவனின் சிறுகதைகள் .மராத்திய ,கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் அவரின் கதை மாந்தர்கள்.ஆதிக்கத்திற்கு எதிராக குரலை உயர்த்தும் இக்கதைகள் புதிய அழகியலை நிறுவவும் தவறுவதில்லை c ..
₹124 ₹130
செவக்காட்டுச் சித்திரங்கள்
-5 %
Publisher: கலப்பை
செவக்காட்டுச் சித்திரங்கள்கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் .'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி "செவக்காட்டுச் சித்திரங்கள்" வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம..
₹247 ₹260
செவ்வி: தொ.பரமசிவன் நேர்காணல்கள்
Hot -5 %
Publisher: கலப்பை
செவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று..
₹171 ₹180
தெய்வம் என்பதோர் (தொ.பரமசிவன்)
-5 %
Publisher: கலப்பை
வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு ,தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை ,சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது ,ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச் செய்தது ,இவற்றையெல்லாம் கவனத..
₹152 ₹160
தொல்குடித் தழும்புகள்
-5 %
Publisher: கலப்பை
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆ..
₹171 ₹180
பரண்
-5 %
Publisher: கலப்பை
என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் . தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் . . நாட..
₹171 ₹180
வழித்தடங்கள்
-5 %
Publisher: கலப்பை
இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்' வழித்தடங்கள் 'ஆகும் . சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன . மரபும் வரலாறும் அறியாமல..
₹152 ₹160
Showing 1 to 11 of 11 (1 Pages)

Don't want to miss out?