By the same Author
நான் நீ மீன்நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக் காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும் தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவி..
₹76 ₹80
தண்ணீர்ச் சிறகுகள்கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துரந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன்.கலாப்ரியா..
₹67 ₹70
என் ஓவியம் உங்கள் கண்காட்சிஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்." அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீ..
₹166 ₹175