Menu
Your Cart

கலிங்கம் காண்போம்

கலிங்கம் காண்போம்
-5 %
கலிங்கம் காண்போம்
மகுடேசுவரன் (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களால் ஆனது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கானோர் எங்கெங்கோ போகிறோம் வருகிறோம். சோழமண்டலக் கடற்கரையை ஒட்டியபடி கலிங்கம்வரை செல்லும் ஒரு பயணத்தை யாருமே நிகழ்த்தவில்லையா என்ன ? ஆனால், அத்தகைய பதிவினை, எழுத்தினை எங்குமே காண முடியவில்லை. இன்றைக்கு ஓரிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலப் பத்திகள்தாம் உதவி செய்கின்றன. தமிழில் இத்தகைய முயற்சிகளைத் துணிந்து செய்வோர் யாருமே இல்லை. தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட ஓரிடத்தின் ஆயிரம் குறிப்புகளைக்கொண்ட அரும்பயண நூல்தான் ‘கலிங்கம் காண்போம்’. இது வெறும் சுற்றுலாக் கதையன்று. ஊர்சுற்றிக் குறிப்பன்று. பயண இலக்கியம்! பயண இலக்கியத்தின் தலையாய தமிழ்நூல்களில் ஒன்றாக இனி வரும் காலத்தில் ‘கலிங்கம் காண்போம்’ என்னும் இந்நூல் திகழும் என்று உறுதியாக நம்புகிறேன்.
Book Details
Book Title கலிங்கம் காண்போம் (kalingam-kaanbom)
Author மகுடேசுவரன் (Magudeswaran)
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...
₹171 ₹180
விலைகள் தாழ்வதில்லைஉலகப் பொருளாதார நிலைமைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்களில் ஒரே வகையான தாக்குதலைத்தான் தொடுக்கின்றன. அவற்றை அறிந்து பாடம் கற்றுக் கொள்வதே நம்மைத் தற்காத்துக் கொள்வதாகும். அந்த தற்காப்புக்கு உதவும் பொருளாதார அடிப்படைகளை இக்கட்டுரைகள் உதவுகின்றன. ..
₹95 ₹100
எழில் நலம்வாழ்வின் எண்ணற்ற புதிர்கள் உண்டாக்கும் வியப்பையும் மனித மனங்களின் இரகசியச் சுரங்களில் பொற்கட்டிகளாய் மின்னும் செல்வங்களின் வனப்பையும் இத்தொகுப்பெங்கும் காணலாம். இது இவரது ஒன்பதாம் கவிதை நூல்...
₹95 ₹100