Menu
Your Cart

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா
-5 %
கல்பனா சாவ்லா
ம.லெனின் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர்களுக்கு இந்நூல் வழி காட்டும். ஆண், பெண் அனைவரும் கல்பனாவின் கதையைப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும்  அவரைப்போலவே  தடைகளை உடைக்கும் எண்ணம் வளரும். நோக்கங்களை எவ்வளவு உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உருவாகும்.  போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற பாகுபாடுகள் எல்லாம்  மறைந்து வெகு காலமாகிவிட்டது. இன்று ஒருவரிடமுள்ள திறமைகளும், தனித்தகுதிகளுமே அவர்களை அளக்க உதவும் அளவுக்கோல்.  இந்தியப் பெண்கள் என்றாலே உலகம் இளக்காரமாக நினைத்து கொண்டிருந்த நேரத்தில் தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா.
Book Details
Book Title கல்பனா சாவ்லா (Kalpana Chawla)
Author ம.லெனின் (Ma.Lenin)
ISBN 9789382577034
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 160
Published On Dec 2003
Year 2003
Edition 6
Category வாழ்க்கை / தன் வரலாறு, பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெற்றோர், பிள்ளைகள் இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும். பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்..
₹95 ₹100
பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமா?வீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டி..
₹128 ₹135
மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம். சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழிகளை நாடுவார்கள். இவர் வழி என்றுமே நேர்வழிதான். அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் அகில உலகிற்கும்..
₹95 ₹100
கட்டடக் கலை குறித்த அரிய தகவல் களஞ்சியமாக இது தொகுக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனித குல முன்னேற்றத்திற்குச் சான்று பகர்பவைகளாகக் காலத்தை வென்று நிற்கும் கட்டடங்கள் பற்பல. அவற்றைப் பற்றிய சுவையான செயதிகள் எவரும் படித்து மகிழத் தக்கவை. பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தச் செய்திகள் இன்ற..
₹48 ₹50