Menu
Your Cart

கல்பனா சாவ்லா..

கல்பனா சாவ்லா..
-5 %
கல்பனா சாவ்லா..
கே.ஜீவபாரதி (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட முதல் பெண் அர சி வேலு நாச்சியாரின் வீரவரலாற்றை உலகறியச்செய்த கவிஞர் ஜீவபாரதி, இதோ ! விஞ்ஞான யுகத்தில் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்த 'இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி” கல்பனா சாவ்லாவின் சாதனைகளையும் அவரது வாழ்க் ைக வ ர ல ாற் றை யு ம் இ ந்த நூ லி ல் உயிரோவியமாக வரைந்திருக்கிறார். கம்பீரமான நடையழகும் - செய்திகளைச் சொல்லுகின்ற தனித்துவமும் இந்த நூலுக்கு மகுடமாகத் திகழ்கிறது. இது கவிஞர் ஜீவபாரதியின் 51 - வது நூல். ஆம் ! வாழ்வதற்காக எழுதிக்கொண்டிருப்போர் மத்தியில் கவிஞர் ஜீவபாரதி எ ழு து வதற்காக வே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த நூலும் சான்று.
Book Details
Book Title கல்பனா சாவ்லா.. (Kalpana chawla)
Author கே.ஜீவபாரதி (Ke.Jeevapaaradhi)
Publisher குமரன் பதிப்பகம் (Kumaran Pathipagam)
Pages 176
Published On Jan 2003
Year 2003
Edition 7
Format Paper Back
Category வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha