-5 %
Available
கல்வி வகுப்புவாதம் எதிர்காலம்
இந்திய மாணவர் சங்கம் (ஆசிரியர்)
₹19
₹20
- Edition: 1
- Year: 2015
- Page: 24
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
...இனவாத வெறுப்பை உருவாக்கி ஆரிய நாகரிகத்தை நிலை நிறுத்தும் தங்கள் திட்டத்திற்காக நாஜிக்கள் ஒட்டுமொத்த கல்வித் திட்டத்தையும் மாற்றினர். அதே வழிமுறையாலும் கருத்துகளாலும் உந்தப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் ஸும் பா.ஜ.க.வும் இளம் மூளைகளை மதவாத விஷத்தால் மாசுபடுத்தக் கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன என்று கூறும் நூல். பா.ஜ.க. கல்வி அரங்கத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்கி, கல்வியை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு அறைகூவி அழைக்கின்றது.
| Book Details | |
| Book Title | கல்வி வகுப்புவாதம் எதிர்காலம் (kalvi vakuppuvatham ethirkalam) |
| Author | இந்திய மாணவர் சங்கம் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 24 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Education | கல்வி |