Menu
Your Cart

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜி கவிதைகள்
-5 %
கல்யாண்ஜி கவிதைகள்
கல்யாண்ஜி (ஆசிரியர்)
₹760
₹800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும் இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அது கவிதையின் தடம், காலத்தின் தடம், காலத்தை எப்படி நான் வணங்காமல் இருக்க முடியும்? காலத்தை வணங்குகிறேன் அகாலத்தையும் தான்.
Book Details
Book Title கல்யாண்ஜி கவிதைகள் (Kalyanji kavithaigal)
Author கல்யாண்ஜி (Kalyaanji)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 768
Published On Jun 2018
Year 2018
Edition 01
Format Hard Bound
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

என் ஓவியம் உங்கள் கண்காட்சிஎன் தந்தை தச்சனில்லை. எழுதுகிறவன்.எனக்கு மரச்சிலுவை அல்ல காகிதச் சிலுவை...
₹76 ₹80
அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110
செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் ப..
₹86 ₹110
கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்..
₹67 ₹70