Menu
Your Cart

கம்பன்: காப்பிய நுட்பங்கள்

கம்பன்: காப்பிய நுட்பங்கள்
New -5 %
கம்பன்: காப்பிய நுட்பங்கள்
₹233
₹245
  • Edition: 1
  • Year: 2026
  • ISBN: 9789347711084
  • Format: Paperback
  • Language: Tamil
  • Publisher: PEN BIRD PUBLICATION
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தமிழில் இராமாயணத்தைப் படைத்த கம்பனின் பெயருடன் சேர்த்தே அது, கம்பராமாயணம் என அழைக்கப்படுகிறது. கம்பனையும் இராமாயணத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டு பெயர்களையும் ஒன்றாக இணைத்தே நாம் போற்றுகிறோம்.

இந்த உலகத்தில் எல்லா வகையான செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அரச பதவியே கிடைத்திருந்தாலும் தேவர் உலகத்தில் உள்ள கற்பகச் சோலையின் நிழலில் இருந்தாலும் இராமனின் கதையைக் கற்றோரைப் போல் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருக்க இயலாது என்று கம்பன் கவிப் பெருமை சொல்லப்பட்டுள்ளது.

Book Details
Book Title கம்பன்: காப்பிய நுட்பங்கள் (Kampan: Kaappiya Nutpangkal)
Author முனைவர் முகிலை இராசபாண்டியன் (Munaivar Mukilai Iraachapaantiyan)
ISBN 9789347711084
Publisher PEN BIRD PUBLICATION (PEN BIRD PUBLICATION)
Year 2026
Edition 1
Format Paperback
Category Literature | இலக்கியம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha