
-4 %
காணாமல் போன சிப்பாய்
விஜயபாஸ்கர் விஜய் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2017
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காணாமல் போன சிப்பாய்
என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும். இக்கதைகளை குழந்தைகளுக்கான கதைகளாகவும் பெற்றோர்களுக்கான கதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
Book Details | |
Book Title | காணாமல் போன சிப்பாய் (Kanamal Pona Sepoy) |
Author | விஜயபாஸ்கர் விஜய் (Vijayapaaskar Vijai) |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 0 |
Published On | Dec 2016 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |