Menu
Your Cart

கப்பற்படையில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்

கப்பற்படையில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்
-5 %
கப்பற்படையில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்
ம.லெனின் (ஆசிரியர்)
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமா?வீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டிற்கும் உன்னதச் சேவையை அளிப்பீர்கள்.சீருடைப் பணிகளிலேயே மிக மிகத் தூய்மையான சீருடையை அணிந்து கொண்டு அழுக்குப்படுவதற்கே வாய்ப்பில்லாத சூழ்நிலைகளில் நீங்கள் பணியாற்றலாம்.கடற்படை கண்ணியமாக உங்களை வளர்க்கிறது. இளம் வயதிலிருந்தே உங்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அளிக்கிறது. உங்களை எதிர்காலத்தில் ஒரு கனவானாக உருவாக்க அது பாடுபடுகிறது. இதில் சேர்ந்தால் நீங்கள் உங்கள் படிப்புத் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். சிறந்த மாலுமியாகலாம். போர்க் கலையில் திறம் வாய்ந்தவராக ஆகலாம். எத்தனையோ சாதிக்கலாம்.மிகமிக இளம் வயதிலேயே அரசுப் பணி. கை நிறையச் சம்பளம். சாதனை புரிய வாய்ப்பு. விரைவான பதவி உயர்வு.  வேலையை விட்டு ஓய்வு பெற்றாலும் பிற வேலைகளைப் பெறுவதில் முன்னுரிமை அளித்து அழைக்கப்படும் வாய்ப்பு. இப்படி எத்தனையோ விதங்களில் உங்களுக்கு நன்மைகளை வாரிக்கொடுப்பது கடற்படைப் பணி.
Book Details
Book Title கப்பற்படையில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் (Kapparpadayil Kotti Kidakkum Velai Vaayppugal)
Author ம.லெனின் (Ma.Lenin)
ISBN 9789382577362
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 272
Year 2006

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெற்றோர், பிள்ளைகள் இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும். பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்..
₹95 ₹100
மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம். சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழிகளை நாடுவார்கள். இவர் வழி என்றுமே நேர்வழிதான். அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் அகில உலகிற்கும்..
₹95 ₹100
தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர..
₹133 ₹140
கட்டடக் கலை குறித்த அரிய தகவல் களஞ்சியமாக இது தொகுக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனித குல முன்னேற்றத்திற்குச் சான்று பகர்பவைகளாகக் காலத்தை வென்று நிற்கும் கட்டடங்கள் பற்பல. அவற்றைப் பற்றிய சுவையான செயதிகள் எவரும் படித்து மகிழத் தக்கவை. பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தச் செய்திகள் இன்ற..
₹48 ₹50