Menu
Your Cart

கரை ஒதுங்கிய காகிதங்கள்

கரை ஒதுங்கிய காகிதங்கள்
கரை ஒதுங்கிய காகிதங்கள்
-5 %
கரை ஒதுங்கிய காகிதங்கள்
அமுதா (ஆசிரியர்), வனிதா (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கதை சொல்லி வரும் கவியும், கவிதை சொல்லி வரும் கதையும் ஒரு உயிரின் ஆதி முதல் அந்தம் வரை உள்ள வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி, முதலில் கதைகளைச் சொல்லி பின்பு கவிதையாய் வருவது இந்த கவிதை நூலின் தனித்துவம். தேடிய வாழ்க்கை கிடைக்காமல், கிடைத்த வாழ்க்கையில் வாழ்ந்தும் "தேடினேன் கிடைத்தது ஆனால் தேடியது கிடைக்கவில்லை” என்று அனைவரின் வாழ்க்கையில் சந்தித்த சில கசப்பான நினைவுகளையும் பசுமையான சுமைகளையும் சுமந்து கரையேறுகிறது இந்த கரை ஒதுங்கிய காகிதங்கள்.
Book Details
Book Title கரை ஒதுங்கிய காகிதங்கள் (Karai odhungiya kagithangal)
Author அமுதா, வனிதா
Publisher இதர வெளியீடுகள் (Other Publishers)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author