-4 %
காரைக்காலம்மையார் பாடல்கள்
ந முருகேசபாண்டியன் (தொகுப்பாசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2019
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எலுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றான. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுஷ்யமான பேயின் தோற்றம், பேயின் சேட்டைகள், சுடுகாடு, பிணம் எரியும் நெருப்பு, நெருப்பிலாடும் சிவன், சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு நடனமாடும் சிவனின் தோற்றப்பொலிவு என விரியும் கவிதை வரிகள், உக்கிரமான மொழியில் அமைந்துள்ளன. பெண்ணுடல் காரணமாகச் சமயவாதிகளால் மறுக்கப்பட்டிருந்த பக்திவெளியில், தனக்கான இடத்தை நிறுவிட காரைக்காலம்மையார் முயன்றுள்ளார்.
| Book Details | |
| Book Title | காரைக்காலம்மையார் பாடல்கள் (Karaikkalammaiyar padalgal) |
| Compiler | ந முருகேசபாண்டியன் |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Pages | 72 |
| Published On | Jan 2019 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | ஆன்மீகம், பாடல்கள் |