தமிழ் வைணவ நெறியை ஆய்ந்த நூல்களுள் பேராசிரியர் ஹார்டி அவர்களின் விரகபக்தி எனும் நூலுக்கு இணையான நூல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. வைணவம் குறித்த நண்பர். நெடுஞ்செழியனின் அருமையான கட்டுரையினைப் பயின்றபின்னர் பேராசிரியர் ஹார்டியைப் போன்ற ஒரு நல்ல அறிஞர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளார் என்று உறுதியாக..