New
-5 %
கருணாமிர்த சாகரர் ஆபிரகாம் பண்டிதர்
ந. சூரிய மூர்த்தி (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
-தமிழிசை அறிஞராக மட்டுமே அறியப்பட்ட ஆபிரகாம் பண்டிதர் சித்த மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பிற துறைகளில் ஆற்றிய பங்களிப்பை வெளிப்படுத்தும் கட்டுரை நூல் இது.
ஆபிரகாம் பண்டிதரின் கட்டுரைகள், கடிதங்கள், பாடல்கள், புகைப்படங்கள் எனப் பல புதிய தரவுகளை வழங்கும் இந்நூலால் பண்டிதரின் வாழ்க்கை வரலாறு மேலும் துலக்கம் பெறுகிறது.
| Book Details | |
| Book Title | கருணாமிர்த சாகரர் ஆபிரகாம் பண்டிதர் (Karunaamirtha Chaakarar Aapirakaam Pantithar) |
| Author | ந. சூரிய மூர்த்தி (Na. Chooriya Moorththi) |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |