Menu
Your Cart

பெரியாரின் போர்க்களங்கள்

பெரியாரின் போர்க்களங்கள்
-5 %
பெரியாரின் போர்க்களங்கள்
இரா.சுப்பிரமணி (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆயுதம் தாங்காமல், ஆட்சியைக் கைப்பற்றாமல், பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காமல், காவலர்கள் மீதோ, கொள்கை எதிரிகள் மீதோ தாக்குதல் தொடுக்காமல் சிறைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல், உடல் உபாதைகளுக்காக ஓய்வு எடுக்காமல், தாமும் தமது தொண்டர்களும் அடிபட்டு, சிறப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்த வரலாறு பெரியார் என்னும் மகத்தான தலைவரின் வரலாறு. பெரியாரின் அறிவும் அறிவு நாணயமும் சமூகநேயமும் துணிவும் ஓய்வறியாத உழைப்பும் போர்க்குணமும் போர்வியூகமும் எண்ணற்ற பாடங்களை நமக்கு விட்டுச்சென்றுள்ளன.
Book Details
Book Title பெரியாரின் போர்க்களங்கள் (Periyarin porkkalangal)
Author இரா.சுப்பிரமணி
Publisher கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தந்தை பெரியாரின் இதழியல்.....
₹950 ₹1,000