By the same Author
இது போதாதென்று bhaiya வுக்கு சரமாரியாக ஃபோன் கால்கள் வந்தவண்ணமிருந்தன. மனைவி, மச்சான், வண்டி ஒனர், சக டிரைவர், ஷேக் அப்துல்லா, மைக்கேல் ஷூ மேக்கர் என சகட்டுமேனிக்கு யாருடனாவது ஃபோன் பேசிக்கொண்டே ஓவர்டேக் செய்துக்கொண்டிருந்தார். வலது Expenses ஓவர்டேக் செய்தார், இடதுபக்கமும் செய்தார். எனக்கு Zero poin..
₹76 ₹80