Menu
Your Cart

கருப்பினத்தவரின் ஆன்மாக்கள்

கருப்பினத்தவரின் ஆன்மாக்கள்
-5 %
கருப்பினத்தவரின் ஆன்மாக்கள்
ஈ.பி.டியூ போய்ஸ் (ஆசிரியர்), சிந்தனா (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"என் அழுகையைக் கேளுங்கள், ஓ கடவுளே வாசிப்பவரே; அளிக்க முன் வந்திடு, எனது இந்த நூல் உலகின் காட்டியல்பினுள் உயிரற்று பிறந்து விழ வேண்டாம். அதன் இலைகளிலிருந்து எண்ணங்களின் திடமும் சிந்தனைமிக்கச் செயலும் வியத்தகு அறுவடையினை அறுக்க, அங்கு முளைக்கட்டும், நேர்த்தியான ஒன்று. குற்ற உணர்வுள்ள மக்களின் செவிகள் உண்மையினால் கூசட்டும், மனித சகோதரத்துவம் ஏளனமும் சூழ்ச்சியுமாக இருக்கும் இந்தத் துயரார்ந்த நாளில், தேசங்களை மேன்மைப்படுத்துகிற அறநெறிக்காக பெருமூச்சு விடுகின்றனர். ஆக உங்கள் நல்ல நேரத்தில் வரம்பற்ற காரணம் சிக்கலை நேராக்கட்டும், எளிதில் முறியக்கூடிய இலையின்மீது முறுக்குச் சுவடுகள் உண்மையில் இல்லாமல் இருக்கட்டும்."
Book Details
Book Title கருப்பினத்தவரின் ஆன்மாக்கள் (karuppinaththavarin-aanmaakkal)
Author ஈ.பி.டியூ போய்ஸ்
Translator சிந்தனா
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Pages 225
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Racism | இனவாதம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author