New
-5 %
கருப்பு இருட்டல்ல
₹171
₹180
- Edition: 1
- Year: 2026
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இயற்கையின் மொழியிலிருந்து மனிதன் தன் மேதமையால் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டான். வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தானாக சுருங்கியது போல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக மட்டும் ஆனான். அதன்பின் அவனது சாத்தியங்கள் மொழியின் சாத்தியங்களாக மட்டுமே ஆகியது. விளக்கமுடியாமைகளும், பெயரிடமுடியாதவைகளும் இருப்பற்றவைகளாக ஆகிவிட்டன. அவன் கண்டடைந்த உண்மையின் பிரதிநிதியாக மொழி ஆகவில்லை, மொழி உருவாக்கிய உண்மை அவனின் உண்மையாக மாறியது. மொழி சிருஷ்டித்த இடம் அசலான இடத்தைவிட விசாலமானதாக இல்லை. இன்று நாம் வாழும் எந்த நிலப்பரப்பும் மூச்சுத்திணரவைக்கும் மொழிப்பிராந்தியமும்கூட. மொழி உருவான பிறகு நாம் சொல்லாததை கேட்கமுடியாத, எழுதாததை வாசிக்கமுடியாத எல்லைக்குட்பட்ட உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். நாம் உள்ளுர உணர்வதை மொழி அனுமதிக்கும் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்புபோல நிறைவின்மைகொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லைமீறலாக கவிதை என்ற வடிவை நாம் யோசித்து பார்க்கலாம்.
கல்பற்றா நாராயணன்.
| Book Details | |
| Book Title | கருப்பு இருட்டல்ல (Karuppu Iruttalla) |
| Author | கல்பட்டா நாராயணன் (Kalpatta Narayanan) |
| Translator | அழகிய மணவாளன் |
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
| Pages | 136 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2026 New Releases |