Menu
Your Cart

பெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020

பெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020
-5 %
பெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பேரதிகாரத்திற்கெதிரான போராட்டங்களை எந்த ஆளும் வர்க்க ஆதரவு சக்திகளும் கவனப்படுத்த முயற்சிப்பதில்லை. இந்நிலை பெருங்காமநல்லூர் ஈகியர் போராட்டத்திற்கும் நீடிப்பதுகூட உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இத்தடைகளை மீறி இத்தொகுப்பு ஒரு நூற்றாண்டின் காலப் பெட்டகமாய் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
Book Details
Book Title பெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020 (perungamanallur-poraattam-nootraandu-ninaivugal)
Author அ.செல்வப்பிரீத்தா, முனைவர் அ.கா.அழகர்சாமி
ISBN 9788192498584
Publisher கருத்து=பட்டறை (Karuththu=Pattarai)
Year 2020
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Social Justice | சமூக நீதி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha