-4 %
Available
கதை சொல்லியின் பயணம்
சி.வனிதாமணி அருள்வேல் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒருவகையில் இந்த உலகம் கதைகளிலேயே வாழ்கிறது. எல்லா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் புழு பூச்சிகளுக்கும் கதைகள் இருக்கின்றன. அதனால் தான் கதைகள் மனிதர்களை வசியம் செய்கின்றன. அவர்களைத் தங்கள் விருப்பப்படி இயக்குகின்றன.
| Book Details | |
| Book Title | கதை சொல்லியின் பயணம் (Kathai solliyin payanam) |
| Author | சி.வனிதாமணி அருள்வேல் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2023 New Arrivals |