Menu
Your Cart

பெரியார் பார்வையில் இந்திய தேசியம்

பெரியார் பார்வையில் இந்திய தேசியம்
-5 %
பெரியார் பார்வையில் இந்திய தேசியம்
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
• தேசம் என்றால் என்ன? • இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் எது? • சமூகஅமைப்புகளின் வகைகள் என்னென்ன? • உற்பத்தி முறையை அடையாளம் காண்பது எப்படி? • உபரி உற்பத்தி என்றால் என்ன? • உபரி உற்பத்தி அபகரிப்பின் அடிப்படையில் வேறு எவை எப்படி வரையறுக்கப்படும்? • சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு அல்லது வரலாற்றுப்போக்கு என்றால் என்ன? இது எங்ஙனம் நிகழும்? • இது நம் நாட்டிலும் நிகழ்ந்ததா? • வரலாற்றுத்தேக்கம் என்றால் என்ன? • அது என்ன தனித்துவமான சமுதாயம்? • உற்பத்திமுறையில் சாதியின் பங்கு பொருளாதாரச் சுரண்டலுக்கு எவ்வாறு அடிப்படையாக உள்ளது? • சாதி அடிப்படையிலான வேலை என்பது யாருக்குச் சாதகம் யாருக்குப் பாதகம்? • பார்ப்பன உற்பத்திமுறை • பார்ப்பன - இந்திய தேசிய -பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை • தேச விடுதலை முயற்சிகளில் சர்வதேச அரசியல்: • பெரியாரியல் நோக்கில் தேச விடுதலை முயற்சி: • பெரியாரியல் பார்வையில் ஈழவிடுதலை
Book Details
Book Title பெரியார் பார்வையில் இந்திய தேசியம் (periyar-paarvaiyil-india-desiyam)
Publisher நிகர்மொழி பதிப்பகம் (nigarmozhi publication)
Pages 64
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author