Publisher: கவிதா வெளியீடு
பல மாதங்களாக காலியாக இருந்த தில்லி சிறைத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ஆகப் பணியில் அமர்ந்தவர் கிரண் பேடி. பலரும் தவிர்க்கும் ’தண்டனைப் பதவி’யாகக் கருதப்பட்ட அப்பணியைப் பொறுப்பேற்ற கிரண்பேடியின் ஆவணப்படுத்தப்பட்ட அனுபவங்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பாக, ஒரு பிரம்மாண்டமான மாற்றம் உருவான விதத்த..
₹238 ₹250