Menu
Your Cart

நடைவண்டி நாள்கள்

நடைவண்டி நாள்கள்
Available
நடைவண்டி நாள்கள்
யுகபாரதி (ஆசிரியர்)
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

நடைவண்டி நாள்கள் - யுகபாரதி :(கவிதைகள்)

பாடலாசிரியனாக நான் முழுமை அடைந்துவிட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னைக் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன், அவ்வளவே.

நான் குளித்த அடையாளத்தை நதி மறைத்துவிட்டதைப் போல பல பாடல்கள் கால வெள்ளத்தில் கரைந்தே போகும் என அறிவேன். ஆனாலும், காவிரி பொய்த்துப்போன இருபது ஆண்டுகளில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் வறுமைக்காகப் பாட்டெழுதிப் பிழைத்தான் என்பதே என் வரலாறாக நாளை மாறக்கூடும். எழுத வேண்டிய செய்திகள் எவ்வளவோ இருக்கின்றன.

Book Details
Book Title நடைவண்டி நாள்கள் (Nadaivandi natkal)
Author யுகபாரதி (Yugabharathi)
Publisher நேர்நிரை பதிப்பகம் (Naer nirai Publications)
Year 2014
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha