-4 %
Available
கவிதையும் கத்தரிக்காயும்
விக்ரமாதித்யன் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2014
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிதையும் கத்தரிக்காயும்
தன் கவிதையைப் பற்றி ‘ கனவு போல, ஒரு காலும் தீராத ஒளியும் இருளும் போல’ என சுய மதிப்பீடாய்ச் சொல்வதில் உண்மை இருக்கிறது. கவிதை என்பது ஒருவித கனவு நம் மனம் எழுதுகோல் மூலம் காகிதத்தில் காணும் கனவு , அது ஒருகாலும் தீராத ஒளியும் இருளும் போல், தெளிவற்றும் தெளிவிழந்தும் மயங்கி நிற்கும் அப்படி இருந்தால்தான் அது கவிதையாக முடியும். இத்தகைய கிறக்க நிலை கொண்ட கவிதைகளுக்கே ஆயுள் அதிகம் மீறி மீறி போய்க்கொண்டே இருப்பவன் கவிஞன். அவன் பிரபஞ்ச ரகசியங்களை நோக்கி போய்க் கொண்டே இருப்பான். திரும்ப வரமாட்டன் தன் நிலைக்கு விக்ரமாதித்யனையும் கவிதைகளையும் பிரிக்க முடியாது அவர்தான் கவிதை: கவிதைதான் அவர்.
| Book Details | |
| Book Title | கவிதையும் கத்தரிக்காயும் (Kavithaiyum Kaththarikaayum) |
| Author | விக்ரமாதித்யன் (Vikramaadhithyan) |
| Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
| Pages | 144 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |