Publisher: கவித்தேடல் பதிப்பகம்
கவிதாயினி விஜயலட்சுமி தங்கமுத்து அவர்களின் போராடுகிறது புத்தகம் ஓர் ஆகச் சிறந்த படைப்பு... அனைத்துக் கருத்துகளையும் இந்த ஒற்றை நூலில் புகுத்தி படிக்கின்ற ஒவ்வொருவரையும் தன் படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். கோவில், பக்தன், மலர், தந்தை, காதல், அழுகை எனப் பல்வேறு முகங்களை அந்தப் படைப்புலகத்த..
₹143 ₹150
Publisher: கவித்தேடல் பதிப்பகம்
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன்.
கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை..
₹152 ₹160
Showing 1 to 2 of 2 (1 Pages)