Menu
Your Cart

பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும்
-5 % Out Of Stock
பறவைகளும் சிறகுகளும்
பாஸ்கர் சக்தி (ஆசிரியர்)
Categories: கதைகள்
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பறவைகளும் சிறகுகளும்

விதவிதமான குணங்களையுடைய சுவாரஸ்யமான கிராமத்துப் பெண்கள் இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கிறார்கள், கண்ணீரும் சிரிப்பும் குதூகலமும் அவலமும் நம்பிக்கையும் உழைப்பும் கொண்ட பெண்கள். இவர்கள் அனைவரும் பாஸ்கர்சக்தியின் பிள்ளைப் பிராயத்தில் அவரைச் சுற்றிலும் நடமாடியவர்கள். இயற்கையோடு நாள்தோறும் உறவாடும் பேறுபெற்றவர்கள். பாஸ்கர்சக்தி நினைவுகளில் அங்கங்கே தங்கி இருந்தவர்கள், ஞாபக அடுக்கிலிருந்து மேலெழும்பி, உண்மையும் புனைவும் சரிவிகிதத்தில் கலந்த இக்கதைகளில் ‘பறவைகளாக’ உருப்பெற்றிருக்கிறார்கள்.


Book Details
Book Title பறவைகளும் சிறகுகளும் (Paravaikalum Sirakukalum)
Author பாஸ்கர் சக்தி (Baskar Sakthi)
Publisher கயல்கவின் (kayalkavin)
Pages 150
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத..
₹428 ₹450
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது. அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆ..
₹152 ₹160
ஒரு அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக எதை கருதலாம்? அங்கே ஒரு அச்சமின்மை நிலவ வேண்டும். யாரும் யாரைப் பார்த்தும் அஞ்சாத ஒரு நிலை இருந்தால் அங்கே சம்த்துவம் நிலவுகிறது என்று பொருள். யாராவது, யாருக்காவது எதன் பொருட்டோ பயந்து கொண்டிருந்தால் அந்த சமூகத்தை நோய் பீடித்திருக்கின்றது என்று அர்த்த..
₹152 ₹160