கயல்விழி
அகிலன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹600
- Edition: 23
- Year: 2024
- Page: 612
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'கயல்விழி' அகிலனின் மிகச் சிறந்த சரித்திர நாவல்களுள் ஒன்று!
தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவலான கயல்விழி, பாண்டியப்
பேரரசை கதைக்களமாகக் கொண்ட படைப்பு.
வரலாற்றுச் சுந்தரபாண்டியனைத் தமிழ் வாழும்
அளவும் வாழத்தக்க தமிழனாக ஆசிரியர் அகிலன் படைத்துள்ளார்.
வாசித்து மகிழப் போகும் வாசகருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்
| Book Details | |
| Book Title | கயல்விழி (kayalvizhi) |
| Author | அகிலன் (akilan) |
| Publisher | தமிழ் புத்தகாலயம் (Tamil puthahalayam) |
| Pages | 612 |
| Year | 2024 |
| Edition | 23 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |