Menu
Your Cart

கேள்விகளின் புத்தகம்

கேள்விகளின் புத்தகம்
-5 %
கேள்விகளின் புத்தகம்
பாப்லோ நெரூதா (ஆசிரியர்), பிரம்மராஜன் (தமிழில்)
₹404
₹425
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ் இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் இவர் தான் என்றார். பூனை, தக்காளி, ரொட்டி, மக்காச்சோளம், எலுமிச்சை, உப்பு, வெங்காயம் போன்ற சாதாரண வஸ்த்துக்களை கவிதைகளாக உருமாற்றியவர். கவிதைகளின் வரையரைகளைக் கலைத்தவர். ஒரு கவிதையை எழுதுவதற்கான முறையினை எந்தப் புத்தகத்திலிருந்தும் தான் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்கிற நெரூதா தனது நீண்ட பயணத்தில் அதற்கான பங்களிப்புகளை பூமியிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் பெற்றதாகச் சொன்னார்.
Book Details
Book Title கேள்விகளின் புத்தகம் (Kelvikalin puththakam)
Author பாப்லோ நெரூதா (Paaplo Neroodhaa)
Translator பிரம்மராஜன் (Brammarajan)
ISBN 978939287623
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 268
Published On Feb 2020
Year 2022
Edition 2
Format Paperback
Category Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha