Menu
Your Cart

தத்வமசி

தத்வமசி
New -5 %
தத்வமசி
கிரிசாந் (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

-தத்வமசி

 

17ஆம் நூற்றாண்டின் சோழமண்டலக் கரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும்

டச்சுக்காரர்களின் காலனிய நிழல் படர்கிறது. குருதியும் அடிமை வணிகமும் பேரழிவும்

 

மலிந்த பெருநிலத்தில், வாழ்வின் நிலையாமையை முகத்திலடித்தாற்போல் உணர்ந்து

மனை துறக்கிறான் ஒருவன். அகத்தின் வெளிச்சத்தைத் தேடி அலையும் அவனுக்குக்

காலம் சூட்டும் பெயர் ‘தத்வமசி’.

கிரிசாந்தின் பிரம்மாண்டமான புனைவெழுத்து, வரலாற்றின் அந்தகார உண்மைகளையும்

தத்துவத்தின் ஆழங்களையும் ஒன்றிணைக்கிறது. மானுட இருப்பைப் பற்றியும், அதன்

நித்தியமான ஆன்மீகத் தேடலைப் பற்றியும் துணிச்சலாகக் கேள்வி எழுப்பும் ஒரு

காலத்தின் பெருஞ்சித்திரம்.

அதிகாரத்தின் வாள்முனையில் அடியோடு வீழும் வாழ்விலிருந்து, ஆத்மா தன்

விமோசனத்தைக் கண்டடையும் தத்துவப் பயணம் இந்நாவல்.

Book Details
Book Title தத்வமசி (Thathvamachi)
Author கிரிசாந் (Kirichaan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2026
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha