Menu
Your Cart

கிறுக்கி

கிறுக்கி
கிறுக்கி
-5 %
கிறுக்கி
கிறுக்கி
கிறுக்கி
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அரபுப் பண்பாட்டின் படைப்புலகை அறிந்துகொள்ள கொஞ்சமும் வழியில்லாதிருந்த நிலையில், அந்தப் படைப்பு வெளியைத் திறந்திருக்கின்றது 'கிறுக்கி' படைப்புலகம் என்ற வார்த்தையைச் சற்றே திருத்தம் கொண்டு வாசிப்பதாயிருந்தால், 'படைப்புக் கனல்' என்று வாசிக்க வேண்டியிருக்கும். மூடுண்ட உலைக் களத்தைத் திறக்கும்போது அதன் வெம்மை மூச்சுத் திணற வைக்கின்றது நம்மை! நவீன சிந்தனையுலகைத் தன் படைப்புலகின் வாயிலாக அரபுலகம் எட்டிப் பிடித்திருக்கின்றதா என்ற கேள்வி நம்மிடையே இதுவரை இருந்து வந்தது. அந்தக் கேள்வியை இப்போது இல்லாதொழிக்கின்றது இத்தொகுப்பு.
Book Details
Book Title கிறுக்கி (kirukki)
Author இஹ்சான் அப்துல் குத்தூஸ்
Translator டாக்டர்.ஸாகிர் ஹுசைன் பாகவி
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author