Menu
Your Cart

கிழவியும் பூனையும்: அர்மீனியச் சிறார் கதைகள்

கிழவியும் பூனையும்: அர்மீனியச் சிறார் கதைகள்
-5 %
கிழவியும் பூனையும்: அர்மீனியச் சிறார் கதைகள்
ச.சுப்பாராவ் (தமிழில்)
₹90
₹95
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த அர்மீனியக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள். பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள். இந்தக் கதைகள் நம் இந்தியக் கதைகள் போலவே இருக்கும். காரணம் வேறு வேறு நாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் என்றாலும் கூட, மனித குணம் எல்லாருக்கும் ஒன்றுதானே.
Book Details
Book Title கிழவியும் பூனையும்: அர்மீனியச் சிறார் கதைகள் (kizhaviyum-poonaiyum)
Translator ச.சுப்பாராவ் (S.Subbarao)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Sep 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சே உருவான கதை..
₹166 ₹175
 உலக மக்களின் வரலாறு :    புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொ..
₹660 ₹695
லைபாக்லை ஆன்ட்டி..
₹86 ₹90