பறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி(தொகுப்பு) :பறையன் பாடல்களில்இடம்பெற்றுள்ள செய்திகள்இந்நூலாசிரியர்களின்கற்பனையில் உதித்தவைஅல்ல. மாறாகத்தீண்டாமையைஏற்றுக்கொண்டுஅதை வலியுறுத்தும்வைதீக சமயத்தின்புனிதநூல்களில் இடம்பெற்றசெய்திகள்தாம். எனவேஇச்செய்திகள் உண்மைஅல்ல என்று வைதீகர்களால்மறுக்..
₹76 ₹80
பெண் சிந்தனையைத் தமிழ்ப் பதிப்புலகம் பதிப்பிக்கவில்லை என்ற குறையை ‘மாற்றத்துக்கான மகளிர் நூல் வரிசை’ நீக்கும். இதன் தொடக்கப் புள்ளி சிந்தாமணி இதழ் அதிபர் வி. பாலம்மாள். தன்னந்தனிப் பெண்ணாக நின்று இதழாசிரியராக, இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை முழுவதும் அவர் ஏற்று பெண்களுக்கென வெளியிட்ட முதல் இதழ் சிந..
₹152 ₹160
நின்றும் நகர்ந்தும் நீராவியாலும் எண்ணெயாலும் இயங்கும் எந்திரங்களைக் கண்டுபிடித்த பிரித்தானியர் இவை ஓடுவதற்கான நில, நீர் வழி இருப்புப் பாதையையும் சாலையையும் பண்ணையாட்களின் உடலுழைப்பாலும் மக்களின் வரியாலும் உருவாக்கினார்கள். பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணத்தை சென்னை, - தூத்துக்குடி, நாகப்பட்டினம..
₹333 ₹350
அறிவியலைத் தீட்டாக்கி ஆன்மிகத்தைப் புனிதமாக்கிய சனாதனத்தின் உடன்விளைவாக ஆதிதிராவிடர்களிடேயே தோன்றிய மகான்களை அறிமுகப்படுத்துகிறது..
₹57 ₹60