By the same Author
மாயப்பட்சிவாகனச் சக்கரமொன்று சாலையோடுச் சேர்த்து அவனது காலொன்றையும் சுருட்டிச் சென்றிருக்க ஊன்றுகோலால் புள்ளிகளை யிரைத்தபடி காலப்பரப்பின் வெகு தூரத்தைக் கடந்தவன் நாம் கற்பனையும் செய்துபார்த்திராத அவனது மலங்கழிக்கும் சித்திரத்தை அந்நியம் நிறைந்த சாலையினோரம் தீட்டி கொண்டிருந்தவனின் விழிகளில் நான் கவிய..
₹57 ₹60